ஒன்றுபட்டு போராடுவோம்

img

எதேச்சதிகார அரசை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்! - பிரகாஷ் காரத்

ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநில பேரவைத்தேர்தல் அறிக்கையில் வி.டி.சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும்  என்று அதில் கூறப்பட்டுள்ளது.

;